முடிவுரை 13
கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்...
சில காவியப் பொருள்களை
தூவி விட்டாள்...
அலையனும் எண்ணங்கள்
ஓடவிட்டாள்...
அதை ஆயிரம் உவமையில்
பாட விட்டாள்...
குழந்தையின் கோடுகள் ஓவியமா இந்த குருடன் வரைவதும் காவியமா நினைத்ததை உரைத்தேன் நடுவர்களே...
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்....
பேசியது சுருக்கம்...
தேவையில்லை விளக்கம்...
முடிவில் வணங்குவது
என் வழக்கம்...
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்....
கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்...
பதிலளிநீக்குசில காவியப் பொருள்களை
தூவி விட்டாள்...
அலையனும் எண்ணங்கள்
ஓடவிட்டாள்...
அதை ஆயிரம் உவமையில்
பாட விட்டாள்...
Anna சூப்பர் 🥰🥰
பதிலளிநீக்கு