பேச்சுப்போட்டி முடிவுரை-2
ஞானத்தில் பிறப்பது அறிவருவி, கல்லில் எழுந்தது கலையருவி, சொல்லில் வருவது சுவையருவி, கம்பன் பொழிந்த தமிழருவி. தமிழன்னையும், தமிழின் தொன்மையும், பேச்சின் தன்மையும், என் பேச்சில் இருக்கும் உண்மையும் துணையாக கொண்டு, வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். பேச வாய்ப்பளித்து, பேசவிட்டு அமைதி காத்து, ஒத்துழைத்த அத்துனை பேரையும் சிரம் தாழ்ந்து வணங்குவதே நல்ல பழக்கம், அதுவே எனது வழக்கம், தமிழே என்றும் என் முழக்கம், பேசி முடிக்கிறேன் வணக்கம்
இதை எப்படி உச்சரித்துப் பேச வேண்டும் என்பதைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
For More Click Here For Our Youtube Channel
கருத்துகள்
கருத்துரையிடுக