போதை விழிப்புணர்வு வாசகங்கள்
சில நொடி மோகம்
வாழ்நாள் முழுதும் சோகம்
சிகரெட்டில் இருக்கும் பஞ்சு
உன் உயிருக்கே நஞ்சு
போதை அது
சுடுகாட்டுக்கான பாதை
மது குடித்தால்
மதிப்பிழப்பாய்
போதையை விதைத்தால் கிடைப்பது
கண்ணீரின் அறுவடை மட்டுமே
மதுவால் ஏற்படுவது அழிவு
விட்டால் தொடரும் பொலிவு
உன் தனிப்பட்ட விருப்பமே
அதனால் கெடுவது உன் குடும்பமே
மேதைகள்
போதையை தொடலாமா?
போதைப் பழக்கம்
உயிரையே பறிக்கும்
பாதையை காட்டுபவன் நண்பன் போதையை காட்டுபவன் எதிரி
தண்ணீரில் ஆரம்பிக்கும் மது கண்ணீரில் முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக