முடிவுரை -12
உயரப் பறக்கும்
பிணம் தின்னா
வானத்து வேங்கை
மிக உயர்ந்தே
தனித்தே மறைந்தே
கட்டும் கூடு போல
நமது
எண்ணங்களும்
நோக்கங்களும்
தனித்துவமாகவும்
உயர்ந்ததாகவும்
இருந்து விட்டால்
நம்மை வீழ்த்த யாருமில்லை இத்தரணியிலே...
முயற்சி இல்லாமல் எதுவும் நடக்காது முயற்சிக்காமல் எதுவும் கிடைக்காது
முயற்சியால் கிடைத்த தோல்வியும் இனிக்கும்,
முயற்சியால் மட்டுமே வாழ்க்கை செழிக்கும்
அதை உணர்த்துவதே வாழ்க்கையின் வழக்கம்
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்....
கருத்துகள்
கருத்துரையிடுக